வீழ்ச்சி அடைந்து செல்லும் இலங்கை ரூபாய்
In வணிகம் April 30, 2019 10:48 am GMT 0 Comments 3737 by : adminsrilanka

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று வீதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 177.45 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அந்தவகையில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 173 ரூபா 50 சதம் அதன் விற்பனை விலை 177 ரூபா 45 சதமாக பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் விலை 223 ரூபா 20 சதம் அதன் விற்பனை விலை 230 ரூபா 66 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் விலை 192 ரூபா 28 சதம் அதன் விற்பனை பெறுமதி 199 ரூபா 29 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் விலை 169 ரூபா 19 சதம் அதன் விற்பனை பெறுமதி 175 ரூபா 36 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 128 ரூபா 11 சதம் அதன் விற்பனை விலை 132 ரூபா 98 சதம்.
அத்துடன் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 121 ரூபா 16 சதம் அதன் விற்பனை விலை 126 ரூபா 46 சதமாக பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய
-
யாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)
-
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்
-
இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட