வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி!
In இலங்கை April 22, 2019 3:08 pm GMT 0 Comments 2085 by : Krushnamoorthy Dushanthini

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிரிழந்த மக்களிற்கு மட்டக்களப்பில் இன்று(திங்கட்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ,சமயத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இதன்போது உயிரிழந்த மக்களிற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செய்யப்பட்டதுடன், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கையில் குற்றவியல் நீதி அமைப்பு கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்க
-
டொமினிக்கன் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக
-
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பார் என பிரதமர் நரேந்திர மோடி
-
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அமைச்சரவையில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியமையை வரவேற்பதா
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊ
-
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (இன்று சனிக்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகா
-
நாட்டில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்ப
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப