வேட்பாளர்களை மிரட்டவே வருமான வரித்துறையினர் சோதனை- மு.க.ஸ்டாலின்
In இந்தியா April 17, 2019 9:51 am GMT 0 Comments 2369 by : adminsrilanka
தேர்தல்களில் களமிறங்கியுள்ள எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நோக்கிலேயே வருமான வரித்துறை சோதனைகள் இடம்பெறுவதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
சென்னையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவித் அவர், “வருமான வரித்துறையினர் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு தி.மு.க அஞ்சாது. சமீபத்தில் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற சோதனைகள் குறித்து எவ்வித தகவலுமே இல்லை.
அதேநேரம், வழைப்பழத்திற்காக பணம் தந்ததாக ஊரை ஏமாற்றுகின்றார் முதலமைச்சர். பழத்திற்கு ஏன் இரகசியமாக பணம் கொடுக்க வேண்டும். வெளிப்படையாகவே கொடுக்கலாம்” எனக் கூறினார்.
நாடாளுமன்றம் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் என்பன நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள நிலையில் மோசடிகளை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ப
-
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்ப
-
வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக