வைத்தியர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம்
In இலங்கை April 11, 2019 11:02 am GMT 0 Comments 1974 by : Dhackshala
முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் வைத்தியர்களின் அசமந்த போக்கிற்கு எதிர்ப்பு வெளியிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது வைத்திய சேவையினை பெறுவதில் காணப்படுகின்ற இடர்பாடுகள், வைத்தியர்களின் அசமந்த போக்கு தொடர்பாகவும் மக்கள் பலத்த கண்டனங்களை வெளியிட்டனர்.
பல காலமாக இந்தப் பிரச்சினை நிலவி வருகின்ற போதிலும் உரிய தரப்பினர் தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைபிடித்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், கரைத்துறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்