ஸ்டாலின் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜெயக்குமார் வலியுறுத்து!
In இந்தியா April 3, 2019 10:45 am GMT 0 Comments 2570 by : adminsrilanka
அவதூறு கருத்துக்களைப் பரப்பும் எதிர்த்தரப்பினர் மீது தேர்தல் ஆணையகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீன்பிடித் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (புதன்கிழமை) ஊடகவிலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தெரிவித்த அவர், “கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் பெயரை சொல்லி அவருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் அதையும் மீறி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுக் கூட்டத்திலும் பிரசாரத்திலும் மேடையில் ஏறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றார். இது நீதிமன்ற அவமதிப்பாகும்.
இது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். இதுகுறித்தும் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம். தி.மு.க. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்த
-
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்று தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் பெற்றுத்
-
கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்துவிட்டு மத்திய அரசு விவசாயிகளுடன் புதிதாக பேச்சுவ
-
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் சி.மூ. இராசமாணிக்கத்தின் 108 ஆவது ஜனனதினம் நேற்று(புதன்க
-
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழ
-
மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(புதன்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கமலா ஹா
-
தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் கே. சம்பந்தம்’, உள்ளிட்ட படங்
-
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குற
-
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பை ‘அதானி’ குழுமத்துக்கு ஒப்படைக்கும்