• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
முட்டை விற்பனை தொடர்பில் மக்கள் அதிருப்தி!

முட்டை விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றச்சாட்டு!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/04/15
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

புத்தாண்டை முன்னிட்டு, உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளபோதிலும் உள்நாட்டில் முட்டை விலை குறைக்கப்படவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே பண்டிகைக்காலத்தில் பொதுமக்களின் நன்மை கருதி லங்கா சதொச விற்பனை நிலையத்தில் 36 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்யப்பட்டது.

எனினும் கடந்த காலங்களில் 40 முதல் 45 ரூபாய் வரை முட்டையொன்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் புத்தாண்டு காலத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் 50 முதல் 60 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

உள்ளுரில் முட்டை விலையினை குறைப்பதற்கு வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்காவிடின் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Egg
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Next Post

மின்னேரியாவில் துப்பாக்கிச் சூடு: யுவதி காயம்!

Related Posts

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு
இலங்கை

2025-05-14
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!
அம்பாறை

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

2025-05-13
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6 பேர் கைது!
இலங்கை

வாழைச்சேனை துறைமுகத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

2025-05-13
கட்சியின் எதிர்காலம்  மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே  இருக்கும்-டக்ளஸ்!

வடக்கு, கிழக்கில்  இன்றும் முள்ளிவாய்க்கால் காஞ்சி வழங்கும் நிகழ்வு!

தந்தையின் உயிரைப் பறித்த மகன்!

மின்னேரியாவில் துப்பாக்கிச் சூடு: யுவதி காயம்!

தமிழ் பொது வேட்பாளர் குறித்து தமிழ் மக்களுக்கு ஆர்வம் இல்லை!

கேரளாவில் ஒரே நேரத்தில் பிரசாரத்தில் இறங்கியுள்ள மோடியும் ராகுலும்…

கேரளாவில் ஒரே நேரத்தில் பிரசாரத்தில் இறங்கியுள்ள மோடியும் ராகுலும்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

2025-05-08
வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

வெளியுறவுத்துறை  அமைச்சர் ஜெய்சங்கருக்குப் பாதுகாப்பு அதிகரிப்பு!

0
உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

உயர் இரத்த அழுத்தமே நாட்டில் ஏற்படும் 70% மரணங்களுக்குக் காரணம் ! – சுகாதார அமைச்சு

0
முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

0
தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது நியூசிலாந்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.