அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் மலையக ரயில் மார்க்கம் கடுமையாக சேதமடைந்துள்ளது
மலையக மார்க்கத்தின் கொட்டகலை வட்டகொட ரதல்ல அம்பேவல வரையான பல பகுதிகளில் மண்மேடுகள் சரிந்துள்ள வீழ்ந்துள்ளதுடன் ; ரயில்தண்டவாளங்களில் மண்மேடுகள் நிரம்பியுள்ளது
இந்த நிலையில் குறித்த ரயில் பாதையை புனரமைக்கும் நடவடிக்கைகள் பதுளை ரயில்நிலைய பராமரிப்பாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது











