<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில்  43 பேர்  கைது!   பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு  எதிர் எதிர்  பேரணிகள் நடைபெற்றன.   தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட &#8216;யுனைட் த கிங்டம்&#8217; (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும்  பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர்.   இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே &#8216;பாதுகாப்பு வலயம்&#8217; (Sterile zone) ஒன்றை  பொலிஸார் உருவாக்கினர்.   இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.   இதேவேளை,   நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர்.   கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான &#8216;யுனைட் த கிங்டம்&#8217; வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது.   இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் &#8220;இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்&#8221; (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர்.   பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக &#8220;எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்&#8221; (we want Starmer out) என  முழக்கமிட்டனர்.  இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.	</title>
	<atom:link href="https://athavannews.com/2026/1475466/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>https://athavannews.com/2026/1475466</link>
	<description>Tamil News &#38; Updates</description>
	<lastBuildDate>Sun, 17 May 2026 05:40:06 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>
</channel>
</rss>
