24 மணி நேரம் இயங்கும் கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு
In இலங்கை December 2, 2020 10:34 am GMT 0 Comments 1404 by : Dhackshala

கரைச்சி பிரதேச சபையின் 24 மணிநேரமும் இயங்கும் அனர்த்த கால சேவை பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அவசர கால நிலையைக் கருத்திற்கொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு 24 மணி நேரம் இயங்க ஆரம்பித்துள்ளது.
இப்பிரிவானது கரடிப்போக்கு சந்தியில் உள்ள தீயணைப்பு பிரிவு கட்டடத்தில் இயங்குகின்றது. எனவே, எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு அனர்த்த கால சேவைகளை பெற்று கொள்ளுமாறு தவிசாளர் யு.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
01.தவிசாளர் – 0773812857
02.செயலாளர் – 0775091296
03.பொறுப்பதிகாரி கரைச்சி பிரிவு – 1094, 774113574
04.பொறுப்பதிகாரி கண்டாவளை – 0776735939
05.தீயணைப்பு பிரிவு – 021-2283333
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.