600 வாக்குச்சாவடிகளில் இணைய ஒளிபரப்பு வசதி – சத்தியபிரத சாஹு!
In இந்தியா May 1, 2019 6:36 am GMT 0 Comments 2540 by : Krushnamoorthy Dushanthini

நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 600 வாக்குச்சாவடிகளில் இணைய ஒளிபரப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
இதன்படி சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 1128 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 600இற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இணைய ஒளிபரப்பு வசதி ஏற்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் குறித்த தொகுதிகளில் துணை இராணுவப்படையினர் உட்பட ஆயிரக்கணக்கான பொலிஸார் பணியிலமர்த்தப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 142 கோடிக்கும் அதிகமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குளக்கட்டில் ஏற்பட்ட கசி
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட
-
பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்ப
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவ
-
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் நேற்று(