பிரெக்ஸிற் காலநீடிப்பு பிரித்தானியாவுக்கு சாதகமானது : ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர்!
In இங்கிலாந்து April 11, 2019 6:46 am GMT 0 Comments 2721 by : Jeyachandran Vithushan

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு வழங்கப்பட்ட காலநீடிப்பு பிரித்தானியாவுக்கு சாதகமானது என ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கியூந்தர் ஓடிங்கர் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் காலநீடிப்புத் தொடர்பாக பிரசல்ஸில் நேற்று (புதன்கிழமை) ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன்போது மேலும் 6 மாதத்திற்கு காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 31ஆம் திகதிவரை காலநீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு வழங்கப்பட்ட காலநீடிப்பும் அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பும் பிரித்தானியாவுக்கு சாதகமானது என தாம் நம்புவதாக கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிர
-
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த கப் வாகனம் விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந
-
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக இன்று (வியாழக்கிழமை) அரசு விடுமுறை வழங்கப்பட்டுள
-
கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 3ஆம் திகதிவரை 5 நாட்களுக்கு போக்குவ
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழ
-
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனும
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரான்ஸில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா புறப்பட்டுள்ளன. ஏற்கனவே 8 விமானங்கள் இந்த
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 772 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக
-
மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட்டினால் முன்வைக்கப்