Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

செஞ்­சோ­லை படு­கொ­லை­யின் 16 ஆம் ஆண்டு  நினைவு இன்று!

2006 ஆம் ஆண்டு முல்­லைத்­தீவு செஞ்­சோலை சிறு­வர் இல்­லத்­தின் மீதான விமானப்படை தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 16ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் ஆட்டிகிள் படுகொலை செய்யப்பட்ட 61 மாண­வி­க­ளின்...

மக்களது பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு கொடுக்க கூடிய நிலையில் இந்த அரசாங்கம் இல்லை – ரஞ்சித் மத்துவ பண்டார

அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்கள் நியமனம்: திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்கின்றது எதிர்க்கட்சி

22ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு மாற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முன்னதாக அந்த...

புகையிரத கட்டணங்களும் அதிகரிப்பட்டன – கட்டண விபரம் உள்ளே!

புகையிரத பயணச்சீட்டு 7300 ரூபாய் : கண்டியில் நடந்த சம்பவம் !!

கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு புகையிரத பயணச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2600 ரூபாய் பயணச்சீட்டை 7300 ரூபாயிற்கு...

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீண்டும் !!!

இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு: நாடு முழுவதும் சோதனை !

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி,...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலேயே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்- மஹிந்த அமரவீர

விவசாயிகளுக்கு பிரச்சினையின்றி எரிபொருளை வழங்குவதில் கவனம்!

நெல் அறுவடையின் போது, ​​விவசாயிகளுக்கு பிரச்சினையின்றி எரிபொருளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், விவசாயிகளுக்கு...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு- சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக கொள்கையை மாற்றியமைக்க முடியாது என்கின்றார் சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சீன கண்காணிப்பு கப்பல்...

கரோலினா ப்ளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி!

கரோலினா ப்ளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி!

நெஷனல் பேங்க் பகிரங்க டென்னிஸ் தொடரின், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் கரோலினா ப்ளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். டொராண்டோவில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில்,...

அணுமின் நிலையத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் உக்ரைன் ஜனாதிபதி !

அணுமின் நிலையத்தில் உள்ள ரஷ்ய வீரர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் உக்ரைன் ஜனாதிபதி !

முற்றுகையிடப்பட்டுள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தும் ரஷ்யப் படையினர் பாதுகாப்புப் படையினரால் குறிவைக்கப்படுவார்கள் என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். மார்ச் மாதம் நடந்த...

மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – 2 வருடங்களின் பின் ஒருவர் கைது!

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகை கொள்ளை !

சுங்க அதிகாரிகளாக நடித்து இலங்கை பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரு இலங்கை பிரஜைகளை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இலங்கையிலிருந்து விமானத்தில்...

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான தடை நீக்கம் !

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான தடை நீக்கம் !

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையும் அதன்...

Page 474 of 887 1 473 474 475 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist