பிரதான செய்திகள்

உயர் நீதிமன்ற நீதியரசராக கே.பி பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

நீதியரசர் கே.பி பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம்!

தைப்பூச நாளாகிய நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முருகன் ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்ற நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் திருமஞ்ச உற்சவம்...

Read more

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் அடிக்கல் நாட்டு விழா!

இராமகிருஷ்ண மிஷன் சிவாநந்த நலன்புரி நிலையத்திற்கு கொட்டகலையில் அடிக்கல் நாட்டு வைக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீமத் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ராஜேஸ்வரானந்த ஜீ மஹாராஜ்...

Read more

இன்றும் இரண்டு மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு!

இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நீர் மின் உற்பத்திக்கான நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், அனல்...

Read more

மருதானை கண்ணீர் புகை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை !!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மருதானையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...

Read more

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு பேருந்துகள் அன்பளிப்பு!

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு  50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read more

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர்!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக டக்ளஸ் நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 3...

Read more

சுதந்திரத்தின் பொருள் என்ன? நிலாந்தன்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் திருப்பகரமான ஒரு முடிவு எட்டப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகளோடு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிய பொழுது...

Read more

உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம்

உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் போதனாசிரியருமான திருச்செல்வம்...

Read more

போர் விமான உதவியோடு சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் ராட்சத சீன பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பூமியில் விழும் குப்பைகளிலிருந்து பொதுமக்களைப்...

Read more
Page 623 of 1494 1 622 623 624 1,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist