காத்தான் குடியில் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

காத்தான் குடியில் ஏராளமான போதைப்பொருட்களுடன் 35 வயதான நபரொருவர்  நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட யுக்திய...

Read more

மட்/போதனா புற்றுநோய் சிகிச்சை பிரிவின் சேவைகள் ஸ்தம்பிதம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச கதிரியல் தொழிநுட்பவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு போதனா...

Read more

வெடுக்கு நாறிமலையில் இடம்பெற்ற பொலிசாரின் அடாவடித்தனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் !

வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம்...

Read more

பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க ஜனாதிபதி தவறியுள்ளார் – சாணக்கியன் விசனம்

கடந்த இரண்டு வருடமாக தங்களின் பிரச்சினைக்கு தீர்வினை தருவதற்கு ஜனாதிபதி தவறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை...

Read more

மதுபோதையில் குளிக்கச்சென்று சேற்று குழியில் விழுந்த குடும்பஸ்த்தர்கள் பலி

மட்டக்களப்பில் ஆற்றில் குளிக்க சென்ற இருவர் மதுபோதையில் அருகிலிருந்த சேற்றுக் குழியில் மூழ்கி உயிரிழந்துள்தாக சந்திவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு...

Read more

வாழைச்சேனையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

மட்டக்களப்பு, வாழைச்சோனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட  36 வயதான பெண்ணொருவர் நேற்றிரவு  விசேட அதிரடிப்படையினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த பெண்ணிடமிருந்து   நீல நிறம் கொண்ட புதிய ஜஸ்...

Read more

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்,  சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று  மட்டக்களப்பு அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி கற்கை  நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்....

Read more

பாவனைக்கு உதவாத உணவு விற்பனை : செங்கலடியில் அதிரடி சோதனை

செங்கலடியில் மனித பாலனைக்கு உதவாத உணவுகளை விற்பனை செய்த 4 உணவ உரிமையாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 40 ஆயிரம் ரூபா அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது....

Read more

பிரதேசவாதத்திற்குத் துணைபோக மாட்டோம் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுதி!

சிங்கள தேசத்தில் கரைந்து செல்லும் கிழக்கைப் பாதுகாக்க கிழக்குடன் வடக்கு இணைக்கப்பட வேண்டும் என்பதில் மக்கள் விழிப்படைய வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேசிய...

Read more

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் போராட்டம்!

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலுக்கு  அருகில்  ஆரம்பமான இப்பேரணியானது...

Read more
Page 1 of 56 1 2 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist