இலங்கை

நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் – ரோஹித அபேகுணவர்த்தன!

எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடிப்போம் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற...

Read more

பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

சுகாதார அமைச்சின் அனுமதியுடன், திட்டமிட்டபடி, எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் பாடசாலைகளை மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் சகல...

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என...

Read more

புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு 12 சங்கங்கள் இணக்கம்- விஜயசந்திரன்

மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

மஹிந்தவின் நிதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எரிபொருள் விலையேற்றமா காரணம்? – மரிக்கார் கேள்வி

நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடித்தாலும், மக்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். மேலும்...

Read more

வவுனியாவில் விபுலானந்தரின் நினைவுதினம் அனுஸ்டிப்பு

சுவாமி விபுலானந்தரின் 74 வது நினைவு தினம், வவுனியா- கண்டி வீதியிலுள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்ப்பாட்டில்  நடைபெற்ற...

Read more

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

கிளிநொச்சி- பன்னங்கண்டியிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பன்னங்கண்டியிலுள்ள பிரதான வாய்க்காலில்,...

Read more

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

பத்தரமுல்ல − பன்னிபிட்டிய பிரதான வீதியின் பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். அதிபர்கள், ஆசிரியர்கள் இணைந்து கல்வி அமைச்சுக்கு...

Read more

வியாழேந்திரன் மற்றும் பிள்ளையானை விவாதத்துக்கு வருமாறு ஆசிரியர் சங்கம் பகிரங்க அழைப்பு

கல்வி தொடர்பாக பேசுவதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நேற்று...

Read more

கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மனோ அணி தீர்மானம்!

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான விவாதம் இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், நாளை மாலை...

Read more
Page 381 of 752 1 380 381 382 752
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist