இலங்கை

புலமை பரிசில் பரீட்சை : 5 மாணவர்கள் அதிகூடிய சித்தி

இவ்வருட புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி நாடளாவிய ரீதியில் அதிகூடிய சித்திகளை 5 மாணவர்கள் பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த 5 மாணவர்களும் 198 புள்ளிகளை பெற்றுள்ளனர்....

Read more

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம்-நீதிமன்றம்!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு...

Read more

யாழில் குறிவைக்கப்படும் உணவகங்கள்!

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட காங்கேசன்துறை வீதி, மற்றும் இராமநாதன் வீதி ஆகிய பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினரால் நேற்று(17)  திடீர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் போது...

Read more

சர்வதேச கருத்தரங்கில் சாணக்கியன் பங்கேற்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் பிரேஸிலில் இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கொன்றில் பங்கேற்றிருந்தார். Club De Madrid மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விவகார திட்டத்தின்  ஓர் பகுதியாக...

Read more

ராஜபக்ஷர்களின் குடியுரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் : சஜித் பிரேமதாஸ!

பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் குடியுரிமையை இரத்து செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read more

வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது : நிதி அமைச்சின் செயலாளர்!

சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். தேசிய பட்ஜெட்...

Read more

கல்வித்துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆர்.ஐ.டி.அலஸ் : பிரதமர் தினேஸ் குணவர்த்தன!

ஆர்.ஐ.டி.அலஸ் கல்வித்துறைக்கு முன்னோடியாக திகழ்ந்தார் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு...

Read more

சிவப்பு நிற ரோஸ்ட் சிக்கன் உண்போருக்கு எச்சரிக்கை

பிரியாணி, ப்ரைட் ரைஸ், இறைச்சி போன்ற உணவுகளுக்கு பல்வேறு நிறமூட்டிகளை கொண்டு பிரகாசமாகவும் கவர்ச்சியாகவும் தயாரிக்கப்படும் உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் ஒன்றியம்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக் கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது : முன்னாள் பிரதிப்பொலிஸ் மா அதிபர்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

Read more

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

கல்முனையில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத்தின் தங்கும் அறையில் இருந்தே நேற்றைய தினம் குறித்த...

Read more
Page 382 of 3138 1 381 382 383 3,138
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist