இலங்கை

யாழ் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் – மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி!

பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கேட்டுக் கொண்டுள்ளார்....

Read more

சீரற்ற வானிலையால் வெள்ளம் – விவசாய காணிகள் முற்றாக பாதிப்பு

வானிலை சீற்றத்தினால் கடந்த சில தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக...

Read more

பயணத் தடை வேளையிலும் இயங்கி வந்த மதுபானசாலை யாழில் முற்றுகை !!

யாழ்ப்பாணம் -கோப்பாய் பொலிஸ் பிரிவில் மதுபான சாலை ஒன்று மதுவரித் திணைக்களத்தினால் சீல் செய்யப்பட்டதுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வரும் ஜூன்...

Read more

திருகோணமலையில் சுமூகமான முறையில் பொருள் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள்

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத்தடை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியுடன் சில கட்டுப்பாடுகளுடன் தளர்ந்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருகோணமலையிலுள்ள மக்களும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்களைப்போன்று சுமூகமான முறையில் பொருள்...

Read more

கிராம சேவகர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம்

நாடு முழுவதிலும் உள்ள கிராம சேவகர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் முன்னுரிமை அளிக்க வேண்டியவர்கள் தவிர்க்கப்படுவதாக...

Read more

மன்னார் கடற்கரைக்கு அருகாமையில் சிதைவடைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

மன்னார்- தாழ்வுபாடு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில், சிதைவடைந்த நிலையில் சடலமொன்றை   மன்னார் பொலிஸார்  கண்டெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதை அவதானித்த அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு...

Read more

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read more

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று!

மேல் மாகாணத்தில் நேற்றுமட்டும் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும் 2,971 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து...

Read more

நுவரெலியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய...

Read more

மட்டக்களப்பு மாநகர சபையினால் அழிக்கப்பட்ட மரங்கள் – இளைஞர்கள் புதிய மரக்கன்றுகளை நட்டனர்

மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்....

Read more
Page 399 of 606 1 398 399 400 606
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist