இலங்கை

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…………..

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்...

Read more

மீண்டும் போராட்டத்திற்கு தயாராகின்றது இலங்கை

நாட்டில் மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் சாத்தியம் உள்ளதாக புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more

“Jaffna Edition”  கண்காட்சியின் 02ஆம் நாள் இன்று

"Jaffna Edition"  என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சி இரண்டாவது நாளாக இன்றும் ஆரம்பமானது. குறித்த கண்காட்சி 2ம் நாள் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில்...

Read more

ஜீவனுக்கு கிடைத்த புதிய பதவி

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...

Read more

இலங்கை விஜயத்தை ஒத்திவைத்தார் ராஜ்நாத் சிங்

இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கான விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்தவாறு இன்று இந்திய பாதுகாப்பு அமைச்சரின் விஜயம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க...

Read more

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காற்றாலைகள் அமைக்க வேண்டும்

பூநகரி, மன்னார் பகுதிகளில் அமைக்கவிருக்கும் காற்றாலைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

Read more

வடக்கு- கிழக்கு மாகாண மக்களின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்ய விசேட செயற்றிட்டங்கள்- சனத் நிஷாந்த!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரித, இடைக்கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நனோ தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு...

Read more

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக தெரிவித்தார். அதற்கிணங்க, இம்மாதம் 18ஆம்...

Read more

மக்களுக்கு சுத்தமான மற்றும் பாதுகாப்பு மிக்க குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம்!

”இலங்கை மக்களுக்கு சுத்தமான, சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம்” என   நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்....

Read more

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு பின்னரே குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்யும் என...

Read more
Page 514 of 3074 1 513 514 515 3,074
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist