இலங்கை

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் இரத்து !!

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்...

Read more

திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறாது – மஹிந்த தேசப்பிரிய

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைந்த...

Read more

இன்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு : கற்றல் நடவடிக்கைள் பாதிப்பு !!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை 12வது நாளாக தொடர்கிற நிலையினுள் பல்கலை கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை வேலை...

Read more

விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம் !

விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பயணச்சீட்டு விற்பனை நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின்னரே...

Read more

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.8% அதிகரிப்பு !

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய்க்கு...

Read more

பன்வில விபத்தில் 13 பேர் படுகாயம்!

பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்பனாவ...

Read more

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் – சட்டத்தரணிகள் சங்கம்

நிறைவேற்று அதிகாரத்தின் அழுத்தத்திலிருந்து நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தை நடத்த உள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகளை முறையாகப் புறக்கணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

Read more

பூனாகலை கபரகலை தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு செந்தில் தொண்டமான் விஜயம்!

பண்டாரவளை பூனாகலை - கபரகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் நாளை(செவ்வாய்கிழமை) நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட...

Read more

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறு ஜீவன் பணிப்புரை!

பண்டாரவளை, பூனாகலை - கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை தொழிலாளர்...

Read more

டொலர் நெருக்கடி இன்றோடு முடிவுக்கு வரும் – ஆளுநர் நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதன் மூலம், இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read more
Page 877 of 3075 1 876 877 878 3,075
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist