ஒன்ராறியோவின் மலிவு வீட்டுவசதி நெருக்கடியை சரிசெய்ய 1 பில்லியன் டொலர் – அரசாங்கம் உறுதி
In கனடா April 18, 2019 5:27 pm GMT 0 Comments 2566 by : Jeyachandran Vithushan

ஒன்ராறியோவில் மலிவு வீட்டு வசதிகளை சரிசெய்வதற்கும் வீடற்றவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான டொலர்களை ஒதுக்கவுள்ளதாக டக் ஃபோர்ட் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் இந்த வருடம் குறித்த பணம் செலவழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு நகராட்சி பெறும் நிதிகளின் அளவு தொடர்பாக இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை.
மேலும் ஒன்ராறியோவில் இருக்கும் குடும்பங்கள் உடைந்த கட்டிடங்கள் மற்றும் உடைந்த மின்தூக்கிகளை பயன்படுத்துவதை தமது அரசாங்கம் விரும்பவில்லை என நகராட்சி அலுவல்கள் அமைச்சர் ஸ்டீவ் கிளார்க் நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒன்ராறியோவில் மலிவு வீட்டு வசதிகளை சரிசெய்வதற்கும் வீடற்றவர்களுக்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் ஒரு பில்லியன் ரூபாய் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவி
-
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற