ஐ.பி.எல். : இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக தகுதி பெற்றது குஜராத்!
2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலாவது அணியாக, குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. இராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது...