அலுவலக அடையாள அட்டையை பயன்படுத்தலாம்- நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் புதிய அறிவிப்பு
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தமது அலுவலக அடையாள அட்டையை மாகாணங்களுக்கு இடையில் செல்ல அனுமதி அட்டையாக பயன்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்...