Hutch வலுவூட்டும் Fox Hill Supercross 2019
In வணிகம் April 17, 2019 11:40 am GMT 0 Comments 5130 by : adminsrilanka

Hutch நிறுவனம் இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருகின்ற மொபைல் புரோட்பான்ட் வலையமைப்பாக திகழ்கின்றது.
அந்தவகையில் தொடர்ந்தும் 9 ஆவது ஆண்டில் Fox Hill Supercross அனுசரனையாளராக மீண்டும் கைகோர்த்துள்ளது. இவை மோட்டார் பந்தய வீரர்களின் திறன் மற்றும் மன வலிமை ஆகியவற்றைச் சோதிக்கும் 27 ஆவது Fox Hill Supercross ஆகும்.
இந்த நிகழ்வு இலங்கை இராணுவ அக்கடமியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Hutchison Telecommunications Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்களிடமிருந்து, பிரதான அனுசரனையை தியத்தலாவ இலங்கை இராணுவ அக்கடமியின் கட்டளைத் தளபதியான பிரிகேடியர் எஸ்.கே. ஈஷ்வரன் USP, PSC, HDMC அவர்கள் பெற்றுக்கொள்வதை தற்போது ஒளிப்படத்தில் காணலாம்.
அந்தவகையில், இவர்களுடன் சிரேஷ்ட தமிழ் பயிற்றுனரும், Fox Hill Supercross அனுசரனை ஏற்பாட்டு சபை அங்கத்தவருமான திரு. ஏ. எஸ். அஸீம்,
துணைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கே.எச்.கே. கொட்டவத்த RWP, RSP, USP மற்றும் மேஜர் றோஹண உடரட்டகே ஆகியோரும் ஒளிப்படத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங
-
விண்வெளித் தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், புதிய சாதனையைப
-
பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியில் உள்ள பள்ளிமுல்லைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் சிக்கிய 22 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள
-
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம
-
நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத
-
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங
-
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.