ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு – நீர்கொழும்பு துணை மேயர் அதிரடியாக கைது!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நீர்கொழும்பு துணை மேயர் முகமது அன்சார் செயூர் ஃபரேஸ் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாள்களாலும் மற்றொரு கூர்மையான பொருட்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு ஆதவன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியது.
இதேவேளை நீர்கொழும்பு – தெல்வத்தை பகுதியில் நவீன துப்பாக்கியும், தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பே
-
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 28ஆம்
-
கொரோனா தொற்றினால் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் பயணிகளை 10 நாட்கள் கட்டாய தனிம
-
தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடையாது என தமிழக பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் தெரிவித
-
அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே எல்லைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் எல்லைச் சுவர் கட்டுமான பணிகள் ஜ
-
சசிகலா பூரண உடல் நலத்துடன் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்கு பெறவேண்டுமென பிரேமலதா விஜயகாந்த் தெரிவ
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை (திங்கட்கிழமை) மு
-
இலங்கையில் மேலும் 724 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இரு கொரோ
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்