அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை
02.04.1947 - 01.09.2019
Birth Place : யாழ். மார்டின் வீதி
Lived : மன்னார், பிரான்ஸ்
யாழ். மார்டின் வீதியைப் பிறப்பிடமாகவும், மன்னார், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி துரைசிங்கம் (மன்னார் சின்னக்கடை) தம்பதிகளின் அன்பு மருமகனும், மயூரதி அவர்களின் அன்புக் கணவரும், ரஜித்திரன் (அன்ரன்), ஷோபனா, விஜேந்தன் (கொட்விறி), றோய் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இயூஜின் றெனி, கொட்விறி யூலி, றோய் யூலி ஆகியோரின் அன்பு மாமனாரும், றட்னராஜா, ஜெயராஜா, காலஞ்சென்ற ராஜினி மற்றும் மாலினி, பாவனி, வசந்தினி, றோஷாணி, விநோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், லக்ஷன், லக்ஷா, ஜெயந்தன், ஜெய், சூரியன், லெயோனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-03
| கிரியை: 07.09.2019