அந்தோனிப்பிள்ளை யேசுதாசன்
03 DEC 1937 - 03-12-2019
Birth Place : யாழ். சில்லாலை
Lived : கனடா
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, விக்டோறியா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,காலஞ்சென்றவர்களான அந்தோனிமுத்து செசீலியா தம்பதிகளின் அன்பு மருமகனும், லெற்றீசியா(சறோசா) அவர்களின் பாசமிகு கணவரும், ரெறென்ஸ் றொமேஷ், ஜோதினி மறியெற், மாவீரன் அன்ரன் டினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராஜ்குமார், லீனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷேவின், ரிஷ்ஷா, அனிக்கா ஆகியோரின் ஆருயிர் பேரனும், காலஞ்சென்றவர்களான, அன்னம்மா, இம்மானுவேல், A.S. பொன்னய்யா, செபஸ்ரியாம்பிள்ளை, இக்னேசியஸ், மரியநாயகம், எலிசபேத்தம்மா, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, சில்வியா, அம்மாறட்ணம், றெஜீனா, பேரின்பம், மனுவேற்பிள்ளை, றெபேட் யேசுதாசன், லில்லி மரியதாஸ்(கொழும்பு), மரியதாஸ் புவனேஸ்வரன்(பிரான்ஸ்), கெலன் வருணிகா(கொழும்பு), ஜெனிடா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-12-07
| கிரியை: 07.12.2019