அன்னலஷ்சுமி பரமகுரு
07 SEP 1925 - 15-10-2019
Birth Place : யாழ். பருத்தித்துறை
Lived : லண்டன்
யாழ். பருத்தித்துறை புலோலி மேற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலஷ்சுமி பரமகுரு அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பா சீத்தாப்பா பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற ராமசாமி பரமகுரு(Retired District Judge) அவர்களின் அன்பு மனைவியும், லீலா பரம், சத்தியபாமா சிவநேசன், ராதாகிருஷ்ணன், Dr. யசோதரா சதானந்தன், அனுசாதேவி தர்மராஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற வேல்முருகு, கிருஷ்ணசிங்கம், சபானந்தன், பாசேந்திரன், நாகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-22
| கிரியை: 22.10.2019