அருணாசலம் புஸ்பராசா
26 JAN 1960 - 22-10-2019
Birth Place : யாழ். புங்குடுதீவு
Lived : இந்தியா
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, யாழ். கொட்டடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், இந்தியா கும்மிடிப்பூண்டியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் புஸ்பராசா அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சர்ஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன், தமிழினி, சஞ்ஜீவன், தர்ஷினி (லண்டன்), சுதர்ஷினி (அவுஸ்திரேலியா), மகிந்தன் (பிரான்ஸ்), யாழினி (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், றஜினி( பிரான்ஸ்), காலஞ்சென்ற சுரேஸ்கரன், ஜனனி (இலங்கை), மையூரன்(லண்டன்), ஜெயசோதரன், டக்ஷ்யா (இலங்கை), ஜெந்தன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்ற சிவானந்தராஜா, சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிக்ஷன், இந்துஜா, லோஜினி, டிலக்ஷியா, இவன்ஸ்கா(இலக்கியா), சார்லஸ், கெவின்றொட், நிக்கோலஸ், சிறிநிஸ், ரேஜின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-26
| கிரியை: 28.10.2019