அருள்ராஜா சிவராஜா
22.11.1952 - 17.07.2019
Birth Place : மட்டக்களப்பு
Lived : மட்டக்களப்பு
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட டேவிட் அருள்ராஜா சிவராஜா கடந்த புதன்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோன் நவரெட்னராஜா, அன்புமணி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற அழகன், அமராவதி தம்பதிகளின் மருமகனும், ஜெயாவின் கணவரும், நிரோஷா, சுபாஷி ஆகியோரின் தந்தையும், பிரசன்னாவின் மாமனாரும், செல்வமணி, ஜோர்ஜ், ஸ்ரான்லி, நவமணி, ராஜு, கிறேஸ், காலஞ்சென்றவர்களான நேசரெட்ணம், அரியமலர், எஸ்தர், அருள்ராஜா, மாக்கிறட் ஆகியோரின் சகோதரரும், ஜோதி, ஜெராம், ராணி, வசந்தா, விஜயா, புஸ்பா, மகேஸ்வரி (சூட்டி) ஆகியோரின் மைத்துனரும், கேலப்பின் (இஷான்) பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-27