அழகரத்தினம் முருகேசு
20.08.1928 - 31.05.2019
Birth Place : யாழ். ஊரெழு
Lived : கொழும்பு
யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, அநுராதபுரம் மற்றும் கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரத்தினம் முருகேசு அவர்கள் கடந்த 31ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சிவகாமன் தம்பதிகளின் அன்பு மகளும், அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கனகசபை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,ரஞ்சனி, நிரஞ்சன் (கனடா), குலத்தினி (கொழும்பு), ரவீந்திரன் (லண்டன்), நளாயினி, கிருசாந்தினி,
ரதினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், னுநசநம (லண்டன்), ஜெயராதா, காலஞ்சென்ற பரமகுரு (நீர்வேலி), கமலா (லண்டன்), கணேசதேவன், சோதிலிங்கம், சிறீதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், காலஞ்சென்றவர்களான கந்தையா (மலேசியா), துரையப்பா (அச்சுவேலி), செல்லம்மா, நல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-02
| கிரியை: 05.06.2019