ஆறுமுகம் இளங்குமரன்
06.01.1968 - 04.07.2019
Birth Place : யாழ்ப்பாணம், புங்குடுதீவு
Lived : கனடா
யாழ்ப்பாணம், புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இளங்குமரன் கடந்த வியாழக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் (ஆசிரியர்), பரமேஸ்வரி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற இளங்கோவன் (சுவிஸ்), மைதிலி, இளங்கீரன் ஆகியோரின் சகோதரரும், ஜெனோவதாஸ், மல்லிகா, சசி ஆகியோரின் மைத்துனரும், கௌதம், ஜெசிக்கா, நவீன், சிவாந்தி, நரேஸ் ஆகியோரின் தாய் மாமனும், கௌரிஷன், கௌசிகன், நக்கீரன், கீர்த்தனா, சுதன், சகானா ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-08