ஆழ்வாப்பிள்ளை நாகமுத்து
18.02.1945 - 09.08.2019
Birth Place : யாழ். வல்வெட்டி
Lived : யாழ். வல்வெட்டி
யாழ். வல்வெட்டி கருணாநிதி சனசமுகநிலையத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை நாகமுத்து 09-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆழ்வாப்பிள்ளை, காந்தியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பரஞ்சோதியம்மா அவர்களின் அன்புக் கணவரும், புவனேஸ்வரி, சிவனேஸ்வரி, புஸ்பலதா ஆகியோரின் அன்புத் தந்தையும், கோபு, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பாக்கியம், சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும், மாதுளா, மதுமிதா, மகிழினி, ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-10