இரட்ணமாலா பவளகாந்தன்
03.02.1971 - 04.06.2019
Birth Place : யாழ்ப்பாணம், ஊரிக்காடு
Lived : கனடா
யாழ்ப்பாணம், ஊரிக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரட்ணமாலா பவளகாந்தன் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமநாதன், இரட்ணேஸ்வரி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் மருமகளும், பவளகாந்தனின் மனைவியும், கரிஸ், கம்ஷா, கபினாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும், இரட்ணகலா, இரட்ணரூபி, இரட்ணஜெயந்தி, இரட்ணஜோதி ஆகியோரின் சகோதரியும், பகிதரன், ஜெயச்சந்திரன், சுரேஷ், ராம் பிரஜீவன், காலஞ்சென்றவர்களான செல்வநாதன், செல்வராசா, சற்குணநாதன் ஆகியோரின் மைத்துனியும், அன்னராணி, இந்திராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, இன்பராணி, பவளராணி, வனிதா, பூமலர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-05