இராஜரட்ணம் சீனியப்பா
06.04.1930 - 25.05.2019
Birth Place : யாழ். புன்னாலைக்கட்டுவன்
Lived : கனடா
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் சீனியப்பா அவர்கள் கடந்த 25 அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அமிர்தவல்லி மருதலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பரிமளகாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தேவகி, ஞானகலா, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் செல்வரத்தினம் ஆகியோரின் சகோதரரும், அருள்பிரகாசம், ஸ்ரீகுமார், மஞ்சுளாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தவமணி, பூமணி ஆகியோரின் மைத்துனரும்,
கஜனி சிந்துஜன், ஜனனி, அபிராமி கோபிகிருஷ்ணன், பிரசாந்த்தி, காயத்ரி, அர்ஜுனன், பிரணீதா, லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு பேரனும், சத்யன், ஏகன், ஆர்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-26
| கிரியை: 28.05.2019