இராஜரட்ணம் தையல் அம்மா
24.01.1947 - 16.07.2019
Birth Place : யாழ். திருநெல்வேலி
Lived : யாழ். திருநெல்வேலி
யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் தையல் அம்மா அவர்கள் கடந்த 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தநடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகளும், இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், நிரஞ்சலா, நிஷாந்தி, நிஷாந்தன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவகுமார், சுரேஸ், பிரணவன் ஆகியோரின் அன்பு மாமியாரும், வைஷ்ணவன், நிதுஜன், விதுஜன், ஷிவானி, அபிஷேக், அபிநயா, அபிராமி, பிரகதி, ஜானவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-07-17
| கிரியை: 18.07.2019