இராமகிருஷ்ணன் பாலச்சந்திரன்
31.01.1955 - 17.06.2019
Birth Place : யாழ். நீர்வேலி
Lived : கற்குளி
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கற்குளி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராமகிருஷ்ணன் பாலச்சந்திரன் அவர்கள் கடந்த
17ஆம் திகதி அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினராசா, நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சோபிகா, நிஷாந்தன்(பிரான்ஸ்), தபோதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுதர்சன், சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும், சுகுமாரி, இராசேந்திரன், நேசமலர், தீனதயாளன்(லண்டன்), சிறிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சு.ரஜித், சு.துஷானி, சு.அகரன், நி.அஸ்மிதா, நி.அம்ஸிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-19
| கிரியை: 19.06.2019