இராமு பரமநாதன்
01.08.1947 - 24.06.2019
Birth Place : யாழ். மானிப்பாய்
Lived : ஜேர்மனி
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமு பரமநாதன் அவர்கள் கடந்த 24ஆம் திகதி
அன்று காலடானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், ஆபிரகாம் ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினா அவர்களின் அன்புக் கணவரும், தேவப்பிரியா, நிரோசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகசுந்தரம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜேந்திரன், கிறிஸ்ரோபர் ஆகியோரின் அன்பு மாமனாரும், கஜிவ், அஞ்சலி, லீயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-27
| கிரியை: 28.06.2019