ஈஸ்வரி வல்லிபுரம்
17.09.1930 - 28.05.2019
Birth Place : யாழ். நல்லூர்
Lived : கனடா
யாழ். நல்லூர் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரி வல்லிபுரம் அவர்கள் கடந்த 28ஆம் திகதிஅன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், லண்டனில் வசிக்கும் விஜயராகவன், ரஞ்சனி நந்தகோபால், கனடாவில் வசிக்கும் விஜயலட்சுமி ஞானசேகரம், ஞானச்சந்திரன், உமா காந்தன், மனோகரன், ஜெயந்தி சரவணபவான்(நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தயாரும்,
வத்சலா விஜயகுமார், ஞானமோகன், சாந்தி மயூரன், அரவிந்தன், காயத்திரி ஸ்கொட்டே, யதுஸா, கோபிகா, சுஜீவன், கார்த்திக், சரண்யா, லக்ஸ்மன், வர்மன், அர்ஜீன், ரஜீந்தன், நிவேதிகா, கீதனன், நவீதா, சோபனா, அக்ஸ்ரன், அபிநயா, அகிலன், அகிம்சா, ஆனந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-29
| கிரியை: 30.05.2019