கந்தசாமி வைரவன்
25.01.1958 - 09.12.2019
Birth Place : யாழ். கரணவாய்
Lived : கனடா
யாழ். கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி வைரவன் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைரவன்வல்லி லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கோசலகுமாரியின் அன்புக் கணவரும், கம்ஷாவின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-12-15