கந்தர் வைரமுத்து
07.12.1939 - 13.05.2019
Birth Place : யாழ். சாவகச்சேரி
Lived : கொழும்பு
யாழ். சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தர் வைரமுத்து அவர்கள் கடந்த 13ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ரஷீனா அவர்களின் அன்புக் கணவரும், நக்கீரன் (லண்டன்), நெடுமாறன் (சுவிஸ்), செந்தூரன் (பிரான்ஸ்), டொறினா (ஜேர்மனி), துசியந்தி, மீரா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவயோகராணி, சர்வினி, சிவரூபி, ஜெகராசா, சுகந்தன் ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும், பிரணன், அபிரன், அபினன், சகானா, ஹரிஷ், விஷ்ணு, அபிராமி, அகத்தியா, தக்ஷரா, பவித், துசன், சேனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-15
| கிரியை: 16.05.2019