கந்தையா சோமசுந்தரம்
13.06.1947 - 23.05.2019
Birth Place : யாழ். வட்டுக்கோட்டை
Lived : இந்தியா
யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சோமசுந்தரம் அவர்கள் கடந்த 23 ஆம் திகதி அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம்பிள்ளை கருணநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற புஸ்பகாந்தி அவர்களின் அன்புக் கணவரும், விஜிதா (பிரான்ஸ்), கஜவதனன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், விநாயகமூர்த்தி (பிரான்ஸ்), கஸ்தனி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், குலசிங்கம்,
சிவஞானம், குணபூசனி, தனலக்சுமி, பாலசிங்கம் மற்றும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மங்களேஸ்வரி, நித்தியபாக்கியம், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, செல்வரத்தினம் மற்றும் சிற்றம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அக்ஷிதா, அத்மிகா, மிர்த்திகா, கனுஸ்தன், இன்னுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-30
| கிரியை: 31.05.2019