கமலாம்பிகை அருட்சோதி
27.10.1960 - 28.07.2019
Birth Place : யாழ். சாவகச்சேரி
Lived : யாழ். சாவகச்சேரி
யாழ். சாவகச்சேரி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை அருட்சோதி அவர்கள் 28-07-2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், அருட்சோதி அவர்களின் அன்பு மனைவியும், பரமேஸ்வரி, பரஞ்சோதி, நாகேஸ்வரி, சிவராசா, சிவபாலன் (லண்டன்), சிவகுமார் (சுவிஸ்), சிவஞானதேவி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருட்குமார் (லண்டன்), அஜந்தா (லண்டன்), அஜந் (இலங்கை), கிஜிதன் (பிரான்ஸ்), கஜாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், பர்மிலா (லணடன்), தவானந்தன் (லண்டன்), ஜெயமாலினி (இலங்கை), பிரகாஷ் ஆகியோரின் மாமியாரும், ஹபிஷா, கிஷாந், டதுக்ஷன், ஹரினிஸ், சங்கீத், ரிஷிகா, மதுரிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-07-28
| கிரியை: 28.07.2019