சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை
11.12.1928 - 19.06.2019
Birth Place : யாழ். கரவெட்டி
Lived : கனடா
யாழ். கரவெட்டி கிழக்கு செங்குந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் வேலுப்பிள்ளை அவர்கள் கடந்த 19ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சௌந்தரவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சண் தயாபரன், சசிதரன், தயாளினி, சுபாஜினி, பரணிதரன், சுதர்சனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசிகலா, சுசித்திராதேவி, இரவீந்திரன், கருணாகரன், கோவர்த்தனி, பிரபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சிவபாக்கியம், மனோன்மணி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மங்களேஸ்வரி, இராஜகுலேந்திரன், நளாயினி, சுலோஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும், தனுசன், அபிசன், ஹரிசன் மிதுஷா, அசோக் விக்ஷனா, ஆகாஷ், பிரகாஷ், கைலாஷ், தீபிகா, கீர்த்திகா, ஷாலினி இயலினி, சீரோன், கயல்மிதுன், அரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-06-20
| கிரியை: 24.06.2019