சண்முகநாதன் தவநிதி
12.02.1984 - 03.08.2019
Birth Place : யாழ்ப்பாணம்
Lived : லண்டன்
யாழ்ப்பாணம் காரைநகர் பாலகாடைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் தவநிதி அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்வேலு, விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும், நேசினி, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும், தயாநிதி அவர்களின் அன்புச் சகோதரியும், நேர்த்தியானந்தன், தனபாலசுந்தரம், லோகநாதன், பேரின்பநாயகம், குமாரலிங்கம்,மோகனாம்பிகை, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-08-12