சண்முகம் இராசேந்திரம்
10.02.1943 - 02.05.2019
Birth Place : யாழ்ப்பாணம், புங்குடுதீவு
Lived : கிளிநொச்சி- வட்டக்கச்சி
யாழ்ப்பாணம்- புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி- வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் இராசேந்திரம் கடந்த வியாழக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், கற்பகம் தம்பதிகளின் மகனும், வல்லிபுரம் பாக்கியவதி தம்பதிகளின் மருமகனும், யோகலட்சுமியின் கணவரும், சிவனேந்திரனின் தந்தையும், விஜிதாவின் மாமனாரும், நேசம்மா (பிரான்ஸ்), இராசம்மா (பிரான்ஸ்), காலஞ்சென்ற கனகேஸ்வரி, கமலாவதி (கனடா), மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, மனோன்மணி (கனடா), புனிதவதி (கனடா), பரமேஸ்வரி (கனடா), மகாலட்சுமி (கனடா) ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கண்னையா பொன்னையா, சண்முகம், வேதநாயகம் மற்றும் குருமூர்த்தி, அமிர்தலிங்கம், பாலச்சந்திரன், யோகராசா, நித்தியானந்தம், திருச்செல்வம், இராசலட்சுமி, அன்னலட்சுமி, திருஞானம், புவனம், திருநாவுக்கரசு, பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும், ஆரணி, அநிசா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Published : 2019-05-03