சண்முகம் சாந்தலிங்கம்
10 .08. 1948 - 03 .11. 2019
Birth Place : கொட்டடி
Lived : நல்லூர்
கொட்டடியைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சாந்தலிங்கம் 03.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், பாக்கியம் தம்பதிகளின் மகனும், அருந்தவமலரின் கணவரும், சாந்திமதி, சாந்தகுமார, சுகந்தி, ஆகியோரின் தந்தையும், ரவீந்திராஜா, யாழினி,யோகன, ஆகியோரின் மாமனாரும், காலஞ்சென்றவர்களான சுந்தர்லிங்கம், மகேஸ்வரி, நாகேஸ்வரி மற்றும் மகாலிங்கம், ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-11-04