சின்னர் துரைராசா
27 OCT 1934 - 14-10-2019
Birth Place : யாழ். வரணி
Lived : இத்தாலி
யாழ். வரணி போக்கனைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னர் துரைராசா அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னர், சந்தி தம்பதிகளின் அருமை புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், பிறேமகுமாரி(இத்தாலி), தேவி(சுவிஸ்), கெங்காதரன் (இத்தாலி), விஜயகுமாரி (சுவிஸ்), இராஜகுமாரி (சுவிஸ்), மனோகரன் (இத்தாலி), தர்சினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலம், தவம், உத்தமன், வடிவேல், பார்த்தீபன், தர்சினி, சுஜாதா ஆகியோரின் அன்பு மாமனாரும், தனுஷ், மிதுனா, றதுனா, சாருஷன், டினோஜன், அனோஷன், அனோமி, ஜிவிதன், ஜோர்ஜா, விகாஸ், கவீஸ், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-10-19
| கிரியை: 19.10.2019