சிற்றம்பலம் ஆறுமுகம்
10.02.1947 - 06.09.2019
Birth Place : யாழ். கோப்பாய்
Lived : யாழ். கோப்பாய்
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் ஆறுமுகம் அவர்கள் 06.09.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், தவமலர் அவர்களின் அன்புக் கணவரும், சந்திராதேவி, காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையதம்பி, சிவநாயகி, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுபாசினி, கணேஷ் (லண்டன்), கவிதா, சிவரமணன் (கனடா), சுரேந்தினி, காலஞ்சென்ற சுபாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பத்மநாதன் (இலங்கை), சாரு (லண்டன்), ஆரணன், சிவகௌரி (கனடா), ஜெயராசலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கர், சங்கவி, சகி, வேணு, யனுசன், சஷ்வின், ஆதிஷ், ஆருஷன், மிதுஷா, வருண், அக்சயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-09-12
| கிரியை: 12.09.2019