சிவசுப்பிரமணியம் அன்னம்
02.07.1949 - 27.05.2019
Birth Place : யாழ். காங்கேசன்துறை
Lived : கொழும்பு
யாழ். காங்கேசன்துறை கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் அன்னம் அவர்கள் கடந்த 27 ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வயிரவப்பிள்ளை பாலசெளந்தரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், பகீரதி (சுவிஸ்), மயூரன் (சுவிஸ்), ஜெயரதி (பிரித்தானியா), மதுசூதனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர், இரட்ணராஜ், சாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும், அம்சவி, ஆரங்கி, தென்னவன், கைலவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-30
| கிரியை: 02.06.2019