சிவநாயகி ஜெயபாலன்
20.12.1948 - 17.05.2019
Birth Place : யாழ். மூளாயை
Lived : கொழும்பு
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி ஜெயபாலன் அவர்கள் கடந்த 17ஆம் திகதி அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநாயகம் திருச்செல்வம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீவரெத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயபாலன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற விவேகானந்தன் (அவுஸ்திரேலியா) மற்றும் சிவானந்தன் (லண்டன்), தெய்வநாயகி (சிங்கபூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசண்முகசிகாமணி, சாந்தினி, பிரபாலினி, தனபாலசிங்கம், சந்திரபாலா, பாலச்சந்திரன், இரஞ்சினிதேவி, காஞ்சனாதேவி, கமலா, சிவபாலன், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சயந்தன், கஜேந்தினி, மதூரிக்கா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Published : 2019-05-18
| கிரியை: 19.05.2019